சவ ஊர்வலத்தில்
அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
காலப்பதிவேட்டின் நடுவில் இன்றும்....
கண்டவுடன் கடந்த காலக் கனவிற்கு
கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள் சுக துக்கங்களை
சுமந்து கொண்டு....
அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
காலப்பதிவேட்டின் நடுவில் இன்றும்....
கண்டவுடன் கடந்த காலக் கனவிற்கு
கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள் சுக துக்கங்களை
சுமந்து கொண்டு....
No comments:
Post a Comment