Friday, 22 July 2011

வரதட்சணைக் கொடுமை

பூவாய் பிறந்து
    புன்னகையில் பூத்தவள்
கண்ணகியாய்
       காத்திருந்தும்...!

வந்த சொந்தம்
        கருக வைக்க
வாரி இரைத்தது
       மண்ணெண்ணையோ...!



1 comment:

raghavan said...

adhil adhigam kodumai saigiraval avalun oru penn adhai marandhu vidatha