Friday, 22 July 2011

காவலன்

உண்மையான உழைப்பையும்
    உள்ளத்தின் உள்ளுணர்வுகளையும்
உணராதவனா தலைவன்
    இல்லை - அவன்
தன் முன்னேற்றத்திற்கு
    பலியிடப்பட்ட
உயிர்களின் இரகசியம் காக்கும்
    பிணக்காவலன்....


No comments: