கருவில் கலையும் பெண் சிசு தன் தாயிடம் கூறும் இறுதி வார்த்தைகள்....
மரணமடைந்து

மண்ணுக்குள் புதைகிறேன்
உந்தன்
முகம் பார்ப்பதற்குள்...!
உயிருடன் உடல்
இணைவதற்குள் பிரிகிறேன்
உந்தன் உலகம்
உலவுவதற்கு...!
மண்ணில் மரணம்
என்பது இயற்கை
கருவில் கலைவதென்பது
என் கருணை...!
No comments:
Post a Comment