தாயின் கருவறை
நிசப்தம்....
என்னவென்று புரியாத
மழலைப் பேச்சு...
திசை அரியா
தென்றலின் தழுவல்.......
எங்கிருந்தோ வருகின்ற ஒற்றை
பாடலின் உள்ளிருப்பு சோகம்....
என்றும் புன்னகையுடன்
பூக்கின்ற பூக்கள்..
காதலனைக் கண்டவுடன்
மேகத்திற்குள் முகம் மறைக்கும்
வெண்ணிலவின் நாணம்..
இவையெல்லாம் நம்
சந்தோஷத்தின் ஆதாரமாக...
நிசப்தம்....
என்னவென்று புரியாத
மழலைப் பேச்சு...
திசை அரியா
தென்றலின் தழுவல்.......
எங்கிருந்தோ வருகின்ற ஒற்றை
பாடலின் உள்ளிருப்பு சோகம்....
என்றும் புன்னகையுடன்
பூக்கின்ற பூக்கள்..
காதலனைக் கண்டவுடன்
மேகத்திற்குள் முகம் மறைக்கும்
வெண்ணிலவின் நாணம்..
இவையெல்லாம் நம்
சந்தோஷத்தின் ஆதாரமாக...
No comments:
Post a Comment