Tuesday, 12 July 2011

அரசியல் வாதி

பரிவு என்ற சொல்லைக் கூறி
          பிரிவு என்ற பிளவை வளர்த்து
வறுமையெனும் கோடு காட்டி
         வளர்ச்சி அடைகின்ற.....
வறண்டு போன மனம்கொண்ட வள்ளல்....


No comments: