அங்கம் நனையும் ஆசையில்
மழையினை மணக்கும் மூங்கில்
உயர்ந்தாலும் தாழ்ந்திருப்பேன் என....
தழுவுகின்ற் குளிர்த் தென்றலில்
தவழுகின்றது தாய் மடியில்
புரலுகின்ற சேயைப் போல...
மழையினை மணக்கும் மூங்கில்
உயர்ந்தாலும் தாழ்ந்திருப்பேன் என....
தழுவுகின்ற் குளிர்த் தென்றலில்
தவழுகின்றது தாய் மடியில்
புரலுகின்ற சேயைப் போல...
No comments:
Post a Comment