வாசனை அற்ற
எருக்கம் பூக்களாய்
எரியப்படுகிறேன்
எலும்புகள் வாழும்
எரி நிலத்தில்...!
எழும்பிய மேகம் - என்னை
எழுப்புவதாய் உணர்கிறேன்
உருவாவேன் - நான்
எரி நிலத்திலிருந்து
எழுந்த வந்த
ஏழையின் சேவகனாக...!
எருக்கம் பூக்களாய்
எரியப்படுகிறேன்
எலும்புகள் வாழும்
எரி நிலத்தில்...!
எழும்பிய மேகம் - என்னை
எழுப்புவதாய் உணர்கிறேன்
உருவாவேன் - நான்
எரி நிலத்திலிருந்து
எழுந்த வந்த
ஏழையின் சேவகனாக...!
No comments:
Post a Comment