Wednesday, 3 August 2011

நிவாரணம்

கொத்தளத்தில் அமர்ந்திருந்த
         வெண்குருவி குறி சொல்லிற்று
"உங்கள் இடர் நீங்கி
         குலம் செழிக்குமென்று"............

இங்கே இருள்  நீக்கப்படவில்லை
         வறுமையின் உடல் காப்பாற்றப்பட்டது
                   வாக்கிற்கு வறுமை வந்து விடுமோ என..............



No comments: