Friday, 12 August 2011

முயற்சி

எத்தனையோ மனிதர்களின்
       தோற்று விழுந்த படிக்கட்டில்தான்
எவரஸ்ட் சிகரம் தொட்ட
       டென்சிங்கின் வெற்றி...

முயற்சியற்ற முடவனாய்
        மண்ணுக்குள் புதைவதை விட
முயற்சித்த பின் தோற்றாலும்
        வெற்றியின் படிக்கட்டாக ஆசைப்படுவது...


No comments: