Monday, 22 August 2011

உண்மை உறவு


பின்னாளில்
    உதவுவானா அண்ணன்...

நல்லா இருந்தால்
    பெருமை பேசிக்கொள்ள அப்பா...

தேவைகளை
    அடுக்கி கொண்டுவரும் அக்கா...

கீழே விழுந்தாலும்
    எழுந்து வர தோள் கொடுத்து
வாழ்வின் அரைக்காலம்
    கடக்க வாழ்த்தி
வாழ்கின்ற தெய்வமாய் தாய்....


No comments: