Friday, 5 August 2011

நிலையாமை

நினைப்பது நடப்பதில்லை
         நடப்பதை நினைப்பதில்லை- என்றாலும்
நிலையான சுகம் தேடும்
        நெஞ்சத்தின் நினைவுகள் மட்டும்
நிலையானதாய்...


No comments: