Sunday, 6 November 2011
Saturday, 5 November 2011
நன்றி
வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........
கருவிழிக்குள் கண்ணீரும்
கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
அந்த இருவிழிப்பார்வைக்கு....
Sunday, 30 October 2011
உணர்தல்
புதிதாய் பூத்த
பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...
கூட்டுக்குள் வாழ்ந்த
கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....
முட்டிமுட்டி முலைக்கின்ற
விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....
பறந்து திரிகின்ற
பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....
கல்லறைகள் கூரின
வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....
இப்படி
இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
வாழ்வின் ரகசியத்தை......
பனிப்பூ கூரிற்று
ஒரு நாளின் உன்னதத்தை...
கூட்டுக்குள் வாழ்ந்த
கூட்டுப்புழு காட்டிற்று
வலிதான் வெற்றியின் ரகசியமென்று.....
முட்டிமுட்டி முலைக்கின்ற
விதைகள் விளக்கின விதியையும்
மாற்றுகின்ற மகத்துவும்
முயர்ச்சிக்கு இருக்கின்றதென்று....
பறந்து திரிகின்ற
பட்டாம் பூச்சி பரப்பியது
சுதந்திரம் எத்தனை பரவசமென்று.....
கல்லறைகள் கூரின
வாழ்வில் ஏற்றத் தாழ்வு வேண்டாமென்று....
இப்படி
இயற்க்கை இயல்பாய்
அம்பலம் ஆக்கின
வாழ்வின் ரகசியத்தை......
Friday, 28 October 2011
காதல்
Thursday, 27 October 2011
மாசுருதல்
மானுடம் வாழ
மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....
கறையில்லா காசியில்
புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
தினம் தினம் .....
ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
தினம் தினம்.....
பூமித்தாயின் வயிற்றில்
குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....
மண்ணை மலையாய் பிளந்தது மண்புழு
மௌனமாய் மரணமுற
முனைப்புடன் தெளித்தான்
மண்ணுயிர்க்கொல்லியை.....
கறையில்லா காசியில்
புனிதமாய் விளங்கியது கங்கை
தொழிலென தோலைக் கழுவி
தூரத்தில் விட்டான் அதன் துரைதனில்
கருவூண் வாழா கல்லறையாகிறது
தினம் தினம் .....
ஒவ்வொரு உயிரும் ஓங்கி தழைக்க
ஓடாய் நின்றது ஓசோன் படலம் அதன்
ஓரமாய் கணக்காய் கரியை கலந்து
காத்து நின்ற காவலனின்
கருணையை கரைத்துப் பார்க்கிறோம்
தினம் தினம்.....
பூமித்தாயின் வயிற்றில்
குண்டினை வைத்து - தாயின்
கற்பம் கலைக்கும் கல்வனே
காலதச்சனின் மாற்றத்திற்க்கு ஏற்ப
நீ மாறாவிட்டால் பூமிப்பந்து
பாதகப் பொருளாய்
போகியில் போட்டெரிக்கப்படும்....
Subscribe to:
Posts (Atom)



