எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Friday, 28 October 2011
காதல்
நிலையற்ற வாழ்வில்
நிலையான சந்தோசத்தை
நினைவில் நிருத்துகின்ற
நிபந்தனையற்ற அன்பு...!
உண்மையில் இது
உலகின் உன்னதம் தான்
உண்மையான உணர்வுகளி ல்
வாழ்கின்ற வாழ்வை
திரும்பப் பெறுகையில்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment