அன்னையின் அன்பு உனக்கு
அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......
எவருக்கும் அமைவதில்லை
அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
தாய்மடியைத் தவிர......
அர்த்தமற்றது அவளின்
அரவணைப்பு உனக்கு
நிழல்களில் மட்டும் - அனால்
உண்மையான உள்ளுணர்வு கொண்ட
உன்னத மனிதர்கள் மட்டும்
உந்தன் சொந்தமாய்......
எவருக்கும் அமைவதில்லை
அத்தனை உண்மையான உறவுகள்
எங்களைத் தாலாட்டுகின்ற
தாய்மடியைத் தவிர......
No comments:
Post a Comment