ஆயிரங்கள் கரைகின்றன
ஆட்டத்தில் ஏழைகளின்
அடிவயிறு பசித்ததிருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்தத்தப்படுகின்றன
நடுத்தர மக்களின்
நரம்புத் துடிப்புகள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் - இங்கே
உல்லாசத்தில்
உழைப்பின் உதிரங்கள்
உதாசினப்
படுத்த்ப்பட்டாலும்...!
மாளிகைகள் மகுடம்
சுட்டிக்கொள்கின்றன
இரக்கமெனும்
மாண்பிணை மறந்திருந்தாலும்...!
No comments:
Post a Comment