Saturday, 28 January 2012

எழுதல்

தோல்வியில் துவளாதே
      லேசரென நினைத்துக்கொள்
தடைகளில் தடுக்கப்பட்டு
      தரிகெட்டுப் போனாலும்...!

தன்னம்பிக்கையில் எழுந்து
     இலக்கினை நோக்க - அது
தன்னையே அற்ப்பனித்துவிடும்
      உன்னால் உணரமுடியா - அந்த
அசரீரி சக்திக்கு...!

No comments: